P-kathai
http://sivasiva.dk/wp-content/uploads/2022/09/kathai.mp3பிள்ளையார் கதை காப்பு கரும்பும் இளநீரும் காரெள்ளுந் தேனும் விரும்பும் அவல்பலவும் மேன் மேலருந்திக் குணமுடையனாய் வந்து குற்றங்கள் தீர்க்கும் கணபதியேயிக் கதைக்குக் காப்பு. திருவிளங்கு மான்மருகா சேவல் தனிலேறி வரமரன்றா னீன்றருளும் மைந்தா – முருகனுக்கு முன்பிறந்த யானை முகவா உனைத் தொழுவேன் என்கதைக்கு நீயென்றுங் காப்பு. விநாயகர் துதி திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தோனைக் காதலாற் கூப்புவர்தங் கை. ஒற்றையணி …