Saiva Tamil Kultur Organisation, Denmark
சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவை, டென்மார்க்

“இதய சுத்தியும் காரிய சித்தியும் அருள்வாய்”

இது டென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஆன்மீக இணையம்
சங்கீத பூஷணம் வர்ண இராமேஸ்வரன் அவர்களின் தாயகத் திருத்தலப் பாடல்கள் 
கந்தவனப்பதி முருகன்
theedsai1
thumbnail_image2
thumbnail_image5
thumbnail_image7
thumbnail_image9
thumbnail_image11
thumbnail_image14
thumbnail_image17
thumbnail_image18 (1)
thumbnail_image19
thumbnail_image20
thumbnail_image26
previous arrow
next arrow

சமயதீட்சை

டென்மார்க் சைவ தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் பெருமுயற்சியினாலும் கேர்ணிங் ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் பேராதரவுடனும் இன்று 19-11-2022 சனிக்கிழமை கேர்ணிங் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் சமய தீட்சை வழங்கும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நயினை நாகபூஷணி அம்மன் மகோற்சவ உரிமை வைரவநாதக் குருக்கள் அவர்களின் பேரன் கோபிக்குருக்கள் குருவாக இருந்து தீட்சை வழங்கினார்.
கேதார கௌரி விரதம்
சிவபெருமானுடை அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. இந்த விரதத்தை அம்மை கௌரியே அனுஷ்டித்தார் என்றால் அதன் பெருமைக்கு நிகர் எதுவுமில்லை. அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவராக ஆனது இந்த விரத மகிமையால். கேதார கௌரி விரதம் புரட்டாதி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை முடிய மொத்தம் இருபத்தொரு நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.
(மேலும் வாசிக்க)

இறுதிக்கிரியையின்போது படிக்க உகந்தவை