டென்மார்க் வாழ் சைவப் பெருமக்களே!
டென்மார்க் சைவ தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் பெருமுயற்சியினாலும் கேர்ணிங் ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் பேராதரவுடனும் வருகின்ற 19-11-2022 சனிக்கிழமை கேர்ணிங் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் சமய தீட்சை வழங்கும் வைபவம் நிகழ எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.
வயது வித்தியாசமின்றி ஆண்கள் பெண்கள் அனைவரும் (7வயது முதல்) தீட்சை பெறமுடியும். எனவே இதுவரை தீட்சைபெறாத சைவப்பெருமக்கள் இந்நிகழ்வை ஒரு வரப்பிரசாதமாக எண்ணிஇ தீட்சை பெற்று எம்பெருமான் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
சைவ தமிழ்ப் பண்பாட்டும் பேரவை, டென்மார்க்.
மேலதிக விபரங்களுக்கு
50524155, 21770564, 4042541