செயற்திட்டங்கள்.

 


1.1. ஜனநாயக நெறிமுறையின் அடிப்படையில் வாழ்க்கையை வளம்படுத்தும்
 நல்ல பல கருத்துக்களை எமது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது.
 
1.2. புகைத்தல்இ மதுவருந்துதல், போதைப்பொருட்கள் பாவித்தல் போன்றவற்றினால் ஏற்படும் விளைவுகளை அறியவைப்பது.
 
1.3. சிறுவயதிலிருந்தே பணிவன்பை வாழ்க்கை முறையாக்குவது பற்றிய விளக்கங்களைத் தெரியவைப்பது.
 
1.4. இதன் அடிப்படையில் சைவசமயத்தின் தார்மீக வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துக்கூறிஇ அவர்களின் ஐயப்பாடுகளைத் தீர்த்து வைப்பது.
 
1.5. சைவ முறைகளில் நடைபெறும் அபரக்கிரிகைகளுக்கு எம்மாலியன்ற உதவிகள், ஆலோசனைகள் வழங்குவது.
 
1.6. சைவசமய நூல்களைக்கொண்ட நூல்நிலையமொன்றை அமைப்பது.
 
1.7. மக்களின் அறிவை மேம்படுத்தும் சஞ்சிகைகளை வெளியிடுவது.
 
1.8. அறிவியல்இ கலாச்சார மாநாடுகளை நடத்துவது.
 
1.9. மருத்துவர்களை அழைத்து மருத்துவ ஆலோசனை முகாம்களை நடத்துவது.
 
1.10. சிறுவர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வது..