Saiva Tamil Kultur Organisation, Denmark
சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவை, டென்மார்க்

“இதய சுத்தியும் காரிய சித்தியும் அருள்வாய்”

இது டென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஆன்மீக இணையம்

 2024ம் ஆண்டுக்கான பண்ணிசை மற்றும் 
கேள்வி பதில் போட்டிகள்
.
—————————————
இம்முறை பண்ணிசைப் போட்டிக்கு உங்களுக்கு விருப்பமான
தேவாரங்களைப் பாடலாம். உங்களுக்காகப் பல தேவாரங்கள், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணம், திருப்புகழ் என்பவற்றைப் பதிவு செய்துள்ளோம். கீழ்வரும் லிங்கில் பார்வையிடலாம்.
http://sivasiva.dk/pannisai
http://sivasiva.dk/thevarappoddi
http://sivasiva.dk/kelvipathil
வயது வரம்பும் பாடவேண்டியவையும்
1.பாலர்பிரிவு – 7 வயதுக்கு உட்பட்டோர் – 31-07-2017 இன் பின் பிறந்தோர். (ஒரு தேவாரம் மட்டும்)
2.கீழ்ப்பிரிவு – 10 வயதுக்கு உட்பட்டோர் – 31-07-2014 இன் பின் பிறந்தோர்(ஒரு தேவாரம் + ஒரு புராணம்)
  1. 3.மத்தியபிரிவு- 14வயதுக்கு உட்பட்டோர்- 31-07-2010 இன் பின் பிறந்தோர்.(ஒரு தேவாரம்+ ஒரு புராணம் +வாழ்த்து)
  1. 4.மேற் பிரிவு – 16 வயதுக்கு உட்பட்டோர் – 31-07-2008 இன் பின் பிறந்தோர்.(ஒரு தேவாரம் + ஒரு திருவாசகம் + ஒரு திருவிசைப்பா + ஒரு திருப்பல்லாண்டு + ஒரு புராணம்)
5.உயர்தரம் – 16 வயதிற்கு மேற்பட்டோர் 01-08-2008 க்கு முன் பிறந்தோர்(ஒரு தேவாரம் + ஒரு திருவாசகம் + ஒரு திருவிசைப்பா, +ஒரு திருப்பல்லாண்டு + ஒரு புராணம் + திருப்புகழ்+ வாழ்த்து )
தேவாரப்போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகளின் பெயர் விலாசம் மற்றும் பிறந்த திகதி போன்ற விபரங்களை 01-09.2024 க்கு முன்னதாக எமக்கு அறியத் தரவும். மேலதிக தகவல்கள் தேவைப்படின் பேரி ஐயா (காப்பாளர்) 40425481 சோதிராசா (தலைவர்) 50524155 கலைதாசன்(உபதலைவர்)  ) 40418702 அல்லது பகீரதன்( செயலாளர்) 21770504 மற்றும் கலாதரன் (உபசெயலாளர்) 26812966 கௌசலா மோகனகுமார்(பொருளாளர்) 42495091 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
 

இறுதிக்கிரியையின்போது படிக்க உகந்தவை