Padalkal
எல்லோரும் சேர்ந்து பாடும் பாடல்கள் காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்!கோட்டூர்க் கொழுந்தே! அழுந்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே!பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே!மாட்(ட்)டு ஊர் அறவா! மறவாது உன்னைப் பாடப் பணியாயே! பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீபூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னைஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ பத்தூர் புக்கு இரந்துண்டு பல பதிகம் பாடிப் பாவையரைக் கிறி பேசிப் படிறாடித் திரிவீர்செத்தார் தம் …